Kநிலா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Kநிலா |
இடம் | : முகவூர் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 07-Sep-2022 |
பார்த்தவர்கள் | : 226 |
புள்ளி | : 34 |
கடற்கரை மணல் வீடாய்
குளத்தின் நீர் வளையமாய்
மழை நேர வானவில்லாய்
விழியை வியக்கவைக்கும்
நிமிடநேர அழகு
முதல்காதல்
நினைவுக்கருங்கல்லில்
காட்சி பிழையாய்
வாழும் நாகரீக காதலை
இதயத்தில் அடியில் மறைத்து
நிகழ்காலத்தோடு நடைபழகு
அணுவில் ஆயுதம் கண்டு
ஆகாயம் வென்ற
அக்னிச் சிறகுகாரர்
அணுவில் ஆயுதம் கண்டு
ஆகாயம் வென்ற
அக்னிச் சிறகுகாரர்
பூச்சூட ஆசை
முடி களைந்தது மரம்
இலையுதிர் காலம்
பட்டமரத்தில்
பிரேத பரிசோதனை
மரங்கொத்தி
முதல் எப்பொழுதும் முழுமுதல்தான்
முழுவதையும் கொட்டிவிடுவதால்....
மீண்டும்
மிக முயன்று
தேடி எடுத்து
அடுத்ததை கட்டமைத்து
அதோடு வாழத் தொடங்குகையில்...
முதலை முகம் காட்டவிடாது
மறைத்து
கடக்க முயலுவோம்...
முந்தானையில் கண்ணீர் முடியப்படும் போதெல்லாம்.....
முதலில் நினைவு வரும்
முதல்......
என்றென்றும் முழுமுதலே..
மலரின் பருவங்களும் திருக்குறளும்
இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்த பழந்தமிழர்கள் இயற்கையின் ஒவ்வொரு நிலையையும் உற்றுநோக்கி, தனித்தனிச் சொற்களால் அதைக் குறிப்பிட்டனர். அதற்கு மிகச் சிறந்த சான்றாக மலர்களின் வளர்ச்சிநிலைக்கு அவர்கள் வழங்கிய சொற்களைக் கூறலாம்.
பழந்தமிழ் இலக்கியங்கள் மலரின் பதின்மூன்று பருவ மாற்றங்கள் குறிப்பிடப்பெற்றுள்ளது.
1.அரும்பு- இலைகளுக்கிடையில் அரும்பும்நிலை
2.நனை - அரும்பு வெளியில் தலைகாட்டும்நிலை
3.முகை - தலைகாட்டிய அரும்பு திரட்சியாக மாறும்நிலை
4.மொக்குள் - பூவிற்குள் பருவமாற்றமான மணம் உருவாகும் நிலை
5.முகிழ் - மணம் கொண்டு முகிழ்தல்
6.மொட்டு - விரிந்து
ஒருவர் : டாக்டர் எனக்கு ஞாபக மறதி அதிகமா போச்சு டாக்டர்.
இன்னொருவர்: அதுக்கு நீங்க டாக்டர் கிட்ட தானே போகணும்.
ஒருவர் : அட கடவுளே டாக்டர் நீங்க மாத்திரை சாப்பிடலையா?
இன்னொருவர்: மறந்துட்டேனே.. ஆமா நீங்க யாரு??
ஒருவர்: ????