மறதி

ஒருவர் : டாக்டர் எனக்கு ஞாபக மறதி அதிகமா போச்சு டாக்டர்.

இன்னொருவர்: அதுக்கு நீங்க டாக்டர் கிட்ட தானே போகணும்.

ஒருவர் : அட கடவுளே டாக்டர் நீங்க மாத்திரை சாப்பிடலையா?

இன்னொருவர்: மறந்துட்டேனே.. ஆமா நீங்க யாரு??

ஒருவர்: ????

எழுதியவர் : (4-Apr-15, 6:31 pm)
Tanglish : maradhi
பார்வை : 258

சிறந்த நகைச்சுவைகள்

மேலே