நகைச்சுவை

டாக்டர்....எனக்கு என்ன பிராப்ளம்னு கேட்கவே இல்லை...
ஸ்கேன் பார்க்கச் சொல்றீங்க..

இந்த ஸ்கேன் நீங்க பாக்கெட்ல
எவ்வளவு பணம் எங்க வச்சிருந்தாலும்
கண்டுபிடிச்சு சொல்லும் ..

அப்பத்தானே அதுக்கேத்தமாதிரி
டிரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம்!!!!!!!!!

எழுதியவர் : ரவிராஜன் (2-Nov-22, 9:49 pm)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : nakaichchuvai
பார்வை : 722

சிறந்த கவிதைகள்

மேலே