ரவிராஜன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ரவிராஜன்
இடம்:  அறந்தாங்கி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Oct-2022
பார்த்தவர்கள்:  543
புள்ளி:  111

என்னைப் பற்றி...

பொதுத்துறை வங்கியில் முதுநிலைமேலாளராக பணியாற்றியிருக்கிறேன்..தன்னிகரற்ற தமிழ் மீது தீராப் பற்று. படைப்புகள் அன்றாடம் நம்மைச் சுற்றி நடக்கிற நிகழ்வுகளை, அவலங்ளை பிரதிபலிக்கும் வகையில் எழுத விருப்பம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தொடங்கியிருக்கிற முயற்சி.....

என் படைப்புகள்
ரவிராஜன் செய்திகள்
ரவிராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2023 9:14 pm

பொழுது புலரும் வேளை"
******** ********* ***********
சிறுகதை:
ஆக்கம்:அறந்தை ரவிராஜன்
*********

அதிகாலைப் பொழுது ...
தூக்கம் வரலை...மார்கழி இளங்குளிர்..இதமாக இருந்தது.
சரி..சற்று அழகப்பா கல்லூரி சாலை பூங்கா ஓரமாக வாக்கிங் போகலாம்னு ...
அடடா...இந்த நேரத்தில் வள்ளல்
அழகப்ப செட்டியாரை நினைவுகூர்ந்தே தீர
வேண்டும்...அழகப்பா கல்லூரி
வளாகம் கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு...எங்கு பார்த்தாலும் கல்விக்கூடங்கள்.
கல்விக்காக அரசாங்கத்துக்கு
அர்ப்பணித்தார் அனைத்தையும் இந்த மாமனிதர்...
இருபக்கமும் தொடர்ச்சியான
மரங்கள்.பூக்களின் வாசம்...கொன்றைமலர் பன்னீர்

மேலும்

ரவிராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2023 8:54 pm

சார்...இப்ப எந்த சாதியிலேயும்
பெண் கிடைக்கிறது ரொம்பக்
கஷ்டம். நீங்க நினைக்கிற மாதிரி
இப்ப இல்லை..இந்த வரனை விட்டுறாதிங்க..
புரோக்கர் சுதர்சன் சொன்னது
சரிதான்.எவ்வளவு மன உளைச்சல்.

பெண் வீட்டிற்குள் நுழைந்தனர்
சுந்தரேசனும் மனைவி பத்மாவும்
தங்களுடைய ஒரே மகன் சாப்ட்வேர்
எஞ்சினியர் அபிலாஷுக்கு வரன்தேடி..

பார்மாலிட்டி முடிந்து பேச்சு
ஆரம்பித்தது. பெண்ணோட
அப்பாதான் பேசினார்...

நீங்க இவ்வளவுதூரம் கேட்கிறதுனாலே சொல்றேன் சார்..

எங்களுக்கு இருக்கிறது ஒரே
பொண்ணு....ரூபலா..

ரொம்ப செல்லமா வளர்ந்திட்டோம்.
அதனாலே...

அதனாலே..சுந்தரேசன் இடைமறித்தார். நீங்க என்ன
சொல்லவர்ரீங்னா..

மேலும்

ரவிராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2022 8:22 am

அம்மா கையில் ரேகை இல்லை
இருந்தது பிள்ளைகளின்
ஆயுள் ரேகை மட்டும்

அறந்தை ரவிராஜன்

மேலும்

ரவிராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2022 8:17 am

பாரதிரும் பாரதி!

வா பாரதி வா
சாரதியாக கண்ணனை
அழைத்து வா

உன் கவிதையை
மீள் பதிவாகப் போடு
முறுக்கு மீசையோடு
நறுகென்று நாலு போடு

இன்னும் மாறவில்லை
உன் தாய்த் திருநாடு
நெஞ்சு பொறுக்காது உனக்கு
நிலைகெட்ட மனிதரைக் கண்டு

சாதிகள் இல்லையென்றாய்
வீதிகொரு சாதி காண்பாய்
வேலியே பயிர்மேய்வது கண்டு
மனம் பதபதைப்பாய் துவண்டு

கவிதை எழுதி வைத்தாய்
சுதந்தித்திற்கு அன்று
சுதந்திரமாக திரிவது சமூகவிரோதி
என்றால் முகம் சுழிப்பாய் இன்று

சுதந்திரத்திற்கு அடிக்கோலிட்ட
உன் பாட்டு இன்று பட்டிமன்றத்தில்
மேற்கோள் மட்டுமே காண்கிறது

பரவாயில்லை பாரதி
உன்னை நினைப்பவரும்
உன் வழி நடப்பவரும் உ

மேலும்

ரவிராஜன் - ரவிராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Nov-2022 9:03 pm

ஓய்வு!

சிறுகதை
ஆக்கம்
அறந்தை ரவிராஜன்
***** ****** ******

நவநீதன் அக்ரி டிபார்ட்மென்ட்ல
ஏ.டியா வேலை பார்த்து இப்ப ரிட்டையர்டு ஆகி இரண்டு வருஷம்.
போனதே தெரியலை...நல்ல ஓய்வு...
பொழுது போகலைனா ஐந்தாவது
படிக்கிற அவரோட அருமைப் பேரன்
அகிலனோடுதான்.அவன் ரொம்ப
ஷார்ப்..தாத்தாவை ஏதாவது கேள்வி
கேட்டு பதில் சொல்றவரைக்கும்
தொடர்ச்சியா கேள்வி கேட்டுக்கிட்டே
இருப்பான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை...
அகிலன் தாத்தா பக்கத்தில் போர்ட்டிக்கோவில் உட்கார்ந்திருந்தான். பகல் 12 மணி
இருக்கும்.சரியான கோடை வெயில்.

வீட்ல உபயோகப்படாத பொருள்
எதுவா இருந்தாலும் நல்ல விலை
கொடுத்து எடுத்துக்கிறோம்மா

மேலும்

ரவிராஜன் - ரவிராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Nov-2022 7:21 pm

கல்லுடைக்கும் நிலைகண்டு
நெஞ்சுடைஞ்சு போகுதடா
பிஞ்சுக்கை காயம்பட்டு
நஞ்சுதான் போனதடா
பள்ளிக்கூடம் போகலைனா
எதிர்காலம் இல்லையடா
கொஞ்சகாலம் கஷ்டப்பட்டா
எஞ்சிய காலம் ஏற்றமடா
கல்விதான் கடவுளடா
பள்ளிதான் உனக்கு கோயிலடா அரசுபள்ளியில் சேரடா
கல்விபோடும் ஆயுள்பூரா சோறடா

மேலும்

ரவிராஜன் - ரவிராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Nov-2022 7:53 pm

சுவடே தெரியாமல்
மறைவதில்லை
வாழ்க்கை
உன் பாதச் சுவட்டில் பலபேர்
பயணித்து அடையவேண்டும்
இலக்கை


அறந்தை ரவிராஜன்

மேலும்

ரவிராஜன் - ரவிராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Nov-2022 5:07 pm

எங்க சொல்லு? எட்டுல
சரிபாதி எவ்வளவு?

சார்! நான் சொல்றேன்....

வெரிகுட் சொல்லு..

நீள் வாக்கில
சரிபாதினா மூனு சார்!.....
குறுக்கு வாக்கில
சரிபாதினா சைபர் சார்!....

????????????

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே