சுவடு

சுவடே தெரியாமல்
மறைவதில்லை
வாழ்க்கை
உன் பாதச் சுவட்டில் பலபேர்
பயணித்து அடையவேண்டும்
இலக்கை


அறந்தை ரவிராஜன்

எழுதியவர் : ரவிராஜன் (13-Nov-22, 7:53 pm)
சேர்த்தது : ரவிராஜன்
Tanglish : suvadu
பார்வை : 89

மேலே