நெஞ்சு பொறுக்குதிலையே

கல்லுடைக்கும் நிலைகண்டு
நெஞ்சுடைஞ்சு போகுதடா
பிஞ்சுக்கை காயம்பட்டு
நஞ்சுதான் போனதடா
பள்ளிக்கூடம் போகலைனா
எதிர்காலம் இல்லையடா
கொஞ்சகாலம் கஷ்டப்பட்டா
எஞ்சிய காலம் ஏற்றமடா
கல்விதான் கடவுளடா
பள்ளிதான் உனக்கு கோயிலடா அரசுபள்ளியில் சேரடா
கல்விபோடும் ஆயுள்பூரா சோறடா

எழுதியவர் : ரவிராஜன் (15-Nov-22, 7:21 pm)
சேர்த்தது : ரவிராஜன்
பார்வை : 67

மேலே