என்ன..//

என்ன என்ற ஒற்றை
வார்த்தை போதும்..//

ஆச்சிரியங்களுக்கும்
பயன்படுத்திக் கொள்ளலாம்..//

அறியாமலும்
பயன்படுத்திக் கொள்ளலாம்..//

அதிக கோபத்துக்கும்
பயன்படுத்திக் கொள்ளலாம்..//

இப்படி அனைத்துக்கும்
பயன்படுத்திக் கொள்ளலாம்..//

என்ன என்ற வார்த்தை
எவ்வளவு எளிதாகிறது..//

எழுதியவர் : (15-Nov-22, 8:24 pm)
பார்வை : 43

மேலே