பிடிவாதம்..
என் தாய் தந்தையிடம்
என் முதல் பிடிவாதம்..
நான் இருந்த கருவறையில்
மற்றொருவரை இடம்
கொடுக்காதது..
கடைசியாக பிறந்தேனோ
என்னவோ..
என் தாய் தந்தையின்
மொத்த பாசமும்
என்னையே சேர்ந்த வந்தது..
என் தாய் தந்தையிடம்
என் முதல் பிடிவாதம்..
நான் இருந்த கருவறையில்
மற்றொருவரை இடம்
கொடுக்காதது..
கடைசியாக பிறந்தேனோ
என்னவோ..
என் தாய் தந்தையின்
மொத்த பாசமும்
என்னையே சேர்ந்த வந்தது..