ஏமாளி

எல்லோருக்கும்
நல்ல மனிதனாக
வாழவேண்டுமென்று
நினைத்து வாழ்ந்தேன்....
ஆனால்
வாழ்கின்றேன்
நல்ல ஏமாளி
என்ற பட்டதோடு...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Nov-22, 5:50 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : yemali
பார்வை : 221

மேலே