சரி, தப்பு

"உடலில் ஊனம்
இருந்தால்
அது தப்பில்லை,

மனத்தில் இருந்தால்?

அதுதான் சரி இல்லை."

எழுதியவர் : (16-Nov-22, 7:20 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 63

மேலே