எட்டு

எங்க சொல்லு? எட்டுல
சரிபாதி எவ்வளவு?

சார்! நான் சொல்றேன்....

வெரிகுட் சொல்லு..

நீள் வாக்கில
சரிபாதினா மூனு சார்!.....
குறுக்கு வாக்கில
சரிபாதினா சைபர் சார்!....

????????????

எழுதியவர் : ரவிராஜன் (14-Nov-22, 5:07 pm)
சேர்த்தது : ரவிராஜன்
பார்வை : 69

மேலே