கதவு

நாங்கள் ஒருவரோடு
ஒருவர் பின்னிக் கொள்வதில்..

இந்த மனிதர்களுக்கு
விருப்பமே இல்லை..

ஏன் தான் இப்படி
எங்களைப் பிரித்து
வைக்கிறார்களோ..

வாய்விட்டு அழ
இரு கதவுகள்..

எழுதியவர் : (14-Nov-22, 5:43 pm)
Tanglish : kadhavu
பார்வை : 51

மேலே