ஐக்கூ

சுருட்டிய குடை
மெல்ல நனையத் தொடங்கும்
திண்ணை...!

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (14-Nov-22, 5:50 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
Tanglish : aikkoo
பார்வை : 164

மேலே