பறை

பறை பறை
தமிழகம் பேசும்
எங்கள் பறை..

தட்டும் ஓசையில்
கொட்டும் இசை
எங்கள் பறை..

தாயகம் மட்டுமல்ல
தரணியை ஆளும் எங்கள் பறை..

பாட்டன் பூட்டன்
கொடுத்து சென்ற
பொக்கிஷம்
எங்கள் பறை..

எழுதியவர் : (11-Dec-22, 2:35 pm)
Tanglish : parai
பார்வை : 52

மேலே