கஷ்டம்

"இஷ்டப்பட்டு
செய்யும் எதுவும்,
கஷ்டமாக
தெரிவதில்லை,

கஷ்டப்பட்டு
செய்யும் எதுவும்
இஷ்டப்பட்டபடி
முடிவதில்லை."

எழுதியவர் : (16-Dec-22, 7:08 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : kashtam
பார்வை : 49

மேலே