அவள் எழுத்துக்கள்

வியக்கிறேன் நான் அவள் எழுத்துக்களால்
எப்படி தான் இப்படி யோசிக்கிறாலோ
தினம் தினம் அவள் எழுத்துக்கள் என் உயிர் வரை சென்று என்னை தாக்குகிறது

எழுதியவர் : (19-Apr-23, 2:20 pm)
Tanglish : aval eluthukkal
பார்வை : 117

மேலே