இருட்டு

தாயின் கருவறையில் காணாத இருட்டை சில மனிதர்கள் மூலம் கண்டு விடுகிறேன்

எழுதியவர் : (22-Apr-23, 3:34 am)
Tanglish : eruttu
பார்வை : 43

மேலே