நினைவுகள்

உன் நினைவுகள் வடிந்து ஓடும்

இரவுகளை தினம் தினம் வெல்லப் போராடிக் கொண்டிருக்கிறேன்

ஆயுதங்கள் எதுவும் இல்லாமல்

என்னையும் மீறி என் இதயத்தை தாக்குகிறது உன் நினைவுகள்

எழுதியவர் : (22-Apr-23, 5:15 am)
Tanglish : ninaivukal
பார்வை : 67

மேலே