மறையாத நினைவுகள்

மறையாத நினைவுகள்
வந்து போகிறது..

இரவு பகல்
என பாராமல்..

இதயம் கிடந்து
தவிப்பது நினைவுகளில்..

ஒன்று சேர
எப்போதுதான் கூடுமோ..

ப. பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (24-Apr-23, 8:27 am)
பார்வை : 131

மேலே