கண்ணக்குழி

சிறு பள்ளம் என நினைத்து தான் குதித்தேன் முழுவதும் வெளிவர முடியாத ஆழமாய் போகிறது உன் கண்ணக்குழி

எழுதியவர் : (25-Apr-23, 2:40 am)
பார்வை : 51

மேலே