காதலிப்போம் வா..//

காதலிப்போம் வா
பெண்ணே காதலிப்போம்
இரவுகள் நீலமாகட்டும்
விழிகள் விழித்திருக்கட்டும்..//

கைப்பேசி விழித்திரைகள்
எப்போதும் ஒளிக்கட்டும்
அவப்பொழுது ஒலியும்
எழும்பட்டும் முன்கலத்திற்காக..//

எங்கிருந்து நம் விடுமூச்சு
ஒன்றாக கலக்கட்டும்
நித்திரையிலும் சொப்பனங்கள் ஒன்றாக பிரதிபலிக்கட்டும்..//

அங்கேயும் நீயும்
நானும் அழகாக
காதல் செய்து
விட வேண்டும்..//

ப. பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (1-May-23, 10:04 pm)
பார்வை : 85

மேலே