அவள் கண்கள்
அழகிய பெரிய விரிந்த அவள் கண்கள்
அலர்ந்தன ஆயிரம் மொட்டு தாமரைபோல்
விரிந்த இதழ் ஒவ்வொன்றும் ஒரு கவிதையாக
அவள் நயனங்களுக்குள் காவியம் ஒன்று
உருவாகி மெல்ல மெல்ல தெரிந்தது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
