ஹைக்கூ

கிணறு
"வற்றிய நிலத்திற்கும்
வற்றாத நிலத்திற்கும் இடையில் உள்ளது
கிணறு"

எழுதியவர் : சு.சிவசங்கரி (23-May-23, 7:49 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 130

மேலே