கண்ணீர் துளிகள்..

வறண்ட பூமியில் பெருக்கெடுத்து ஓடியது..

விவசாயின் கண்ணீர் மழைத் துளிகள்..

பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (24-May-23, 10:05 am)
Tanglish : kanneer thulikal
பார்வை : 76

மேலே