காதல் இரவு 💕❤️
ஏய் நீ அழகாய் இருக்கிறாய்
உன் விழிகளில் என்னை சிறை
வைக்கிறாய்
சிதறிய இதயத்தில் நீ இருக்கிறாய்
சிரித்து என்னை மயக்கினாய்
நிலவாக வருகிறாய்
விடியும் வரை என்னை ரசிக்கிறாய்
இதய வாசலில் நீ இருக்க
இதய துடிப்பாய் நான் இருக்க
இரு மனங்கள் சேர்ந்து இருக்க
இரவு குடை பிடிக்க

