கோவலன் கண்ணகியை வர்ணித்தல்
நிலைமண்டில ஆசிரியப்பா
மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
மலையிடைப் பிறவா மணியே என்கோ
அலையிடைப் பிறவா அமுதே என்கோ
யாழிடைப் பிறவா இசையே என்கோ
தாழிருங் கூந்தல் தையால் நின்னை
கோவலன் கண்ணகியை நான்கு விதமாக வர்ணிப்பதாக ஆராய்ந்து சொல்கிறார்கள்
தேடிப்படியுங்கள். மிகவும் அருமை.
....

