நிலவை போட்டிக்கு அழைப்பாள்
மேனி எழிலில் மேனகையை
---தோற்றிடச் செய்வாள்
தேனினைச் சுமந்த -மெல்லிய செவ்விதழ்ப்
--புன்னகையாள்
மானின் விழியாள்
--மாலை மயக்கம்
---தருவாள்
வானிடை உலவும் நிலவை
--போட்டிக்கு அழைப்பாள்
மேனி எழிலில் மேனகையை
---தோற்றிடச் செய்வாள்
தேனினைச் சுமந்த -மெல்லிய செவ்விதழ்ப்
--புன்னகையாள்
மானின் விழியாள்
--மாலை மயக்கம்
---தருவாள்
வானிடை உலவும் நிலவை
--போட்டிக்கு அழைப்பாள்