காதல் அன்பே
காதல் அழகானது உன்னை பார்த்த பின்
எனக்கானது
எல்லை இல்லா வார்த்தை
ஒன்றானது
கற்பனை என் வாழ்க்கை ஆனாது
பார்க்கும் இடம் எல்லாம் உன் முகம்
வந்து போனது
உன்னை தேடி என் கண்கள்
களைத்து போனது
தூக்கம் எனக்கு கலைந்து போனது
நித்தமும் உன் நினைவில் நான்
இருக்க
நெஞ்சம் எல்லாம் நீ நிறைந்து
இருக்க
நிழல் போல் நான் இருக்க
அவள் அன்பு என்னை மாற்றி இருக்க