அய்க்கூ

புல்மீது கண்ணாடி
கண்ணாடியில் என் பிம்பம்
பனித்துளி...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (25-Jul-23, 8:06 pm)
பார்வை : 122

மேலே