பெருந்தனம்
பெருந்தனம் தன்னையே மறக்க செய்யும்
செருக்கை சேர்க்கும் வாழ்க்கையை வேகமாய்
அழிவின் பாதைக்கு இட்டு செல்லும்
முடிவில் அறிவிலியாக்கி அழிக்கும்

