உயிர்

உயிர் இழப்பு
திரும்ப வராது
உயிர் ஒரு வரம்

சாலை விதி
மீறினால் விதி
விளையாட போகும் உயிர்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (25-Aug-23, 6:21 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : uyir
பார்வை : 85

மேலே