விவாக ரத்து ----இன்றைய thalaimurai
மனைவி மணாளா னாதல் வாழ்க்கையில்
இணையும் ஒருமுறை சம்பவமே இன்று
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய்
இந்த நியதி மாறி விவாகரத்து மறுதிருமணம்
என்று வருவது தர்மம் ஆகாது
தர்மம் தலைக் காக்கும் அதர்மம்
நம்மை வீழ்ச்சியின் பாதையில் நிறுத்தும்

