மனிதனில் குரங்கு
மனிதன்போல் குரங்கிருந்தால் குரங்கிற்கு உயர்வு
மனிதன் குரங்காய் இருந்தால் மனிதர்க்கு தாழ்ச்சி
இன்று பதவி ஆசையின் பிடியில் சிக்கும்
கட்சிக் காரர்கள் நாளுக்கொரு காட்சி
மாறுவது மனிதனில் குரங்கென்பேன்