அழியும் இந்து மதம்

கலித்துறை


மதமும் சாதிகள் மறுத்தவ ரெவரது இலையே
சுதனை வணங்கிட சுப்பனை ஏற்றிட குமட்டும்
நிதமும் கண்டிடு வெளிப்பணம் நிலையவர் உயர
பதடி யாட்சியர் பணம்வர நழுவிடும் பகைத்தே

சுதன் ===ஏசு


.....

எழுதியவர் : பழனி ராஜன் (13-Dec-23, 8:43 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 31

மேலே