காணாமல் போன கட்டெறும்பு

கோலங்கள் மறைந்தன
மேகங்கள் நகர்ந்தன
தூறல்கள் விழுந்தன
காணாமல் போன கட்டெறும்பு

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (18-Dec-23, 1:56 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
பார்வை : 79

மேலே