சூது

தர்மம்
கொடுக்க மனமுள்ளவரிடம்
கொடுக்க பணமில்லை
அதர்மம்
தடுக்க திறமுள்ளவரிடம்
தடுக்க மனமில்லை
வாழ்வில்
இந்த நிலையே
நிரந்திர நிலையில்லை
படைத்தவனே
உம் பகடையை கண்டு
யமக்கு பயமில்லை..

                        -கவி குழந்தை

எழுதியவர் : சரவணன் சா உ (18-Mar-24, 4:41 am)
சேர்த்தது : சரவணன் சா உ
Tanglish : soothu
பார்வை : 37

மேலே