புத்தன்
மரங்கள் எல்லாம் மரம்தான்
மனிதரெல்லாம் மனிதரே என்றது போல்
ஆனால்...அரச மரத்தடியில் தான்
சித்தார்த் மௌன தவமிருந்து
புத்தன் ஆனார். புத்தன்
என்பது இறைமையில் 'உன்னத நிலை'