எழுத்தின் நாயகன்
அன்றும் இன்றும் என்றும்
என் எழுத்தின் நாயகன்
ஒருவனே..!!!!
சில நேரங்களில் காதலோடு
சில நேரங்களில் பரிதவிப்போடு
சில நேரங்களில் கோபத்தோடு
சில நேரங்களில் வெறுப்போடு
ஆனால் எழுத்துக்கள் யாவும்
அவனைச் சுற்றியே சூரியனைச்
சுற்றும் புவியைப் போன்று..!!!!
கவிபாரதீ ✍️