இளங்காலை பொழுது

புது மணப்பெண்
தன் கணவனின்
முதல் தீண்டலில்
செவ் வானமாய்
சிவந்து அவன்
காதலில் முக்குளித்து
விடியலில் இயல்பாகும்
புது மனைவியாம்
இந்த இளங்காலை
பொழுது...!!!


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (4-Oct-24, 3:20 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : ilankaalai pozhuthu
பார்வை : 31

மேலே