"மௌனம்"
"அவள் மௌன
மொழிக்கே திரும்பி
பார்க்கும் என்
"இதயம்" - அவள்
இதழ் விரித்து பேசினால்
என்ன ஆகுமோ............!"

