நல்ல நட்பு

கண்கள் திறப்பது காண்பதற்காக!
உதடுகள் பிரிவது பேச்சிற்காக!
செவிகள் இருப்பது கேட்பதற்காக!
இதயம் துடிப்பது வாழ்வதற்காக!
நாம் சேர்வது நல்ல நட்பிற்காக!!!

எழுதியவர் : ர. அமுதலக்ஷ்மி (4-Nov-11, 4:08 pm)
பார்வை : 853

புதிய படைப்புகள்

மேலே