பாலியல் பலாத்காரம்

தாய்மை உணரா பெண்டிரே கேளுங்கள்......

பெண் சிசுவை கொள்ள
கள்ளிப்பால் தரும் தாய்மார்களே....
ஆஸ்திக்காக ஈன்று எடுத்த
ஆண்மகவிற்கு - நீ
தரும் தாய்பால் கூட...

என்னை பொருத்தமட்டில்....
பாலியல் பலாத்காரம் தான்!!!!

எழுதியவர் : மரி (10-Nov-11, 8:20 pm)
பார்வை : 470

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே