குப்பைத்தொட்டியின் கேள்வி

உன் உடலை ருசிக்க தெரிந்தவனுக்கு
பிஞ்சு உயிரை ரசிக்க மனமில்லையோ???
என் தாயிடம்...
என்னை தாங்கிய....
குப்பைத்தொட்டியின் கேள்வி!!!
உன் உடலை ருசிக்க தெரிந்தவனுக்கு
பிஞ்சு உயிரை ரசிக்க மனமில்லையோ???
என் தாயிடம்...
என்னை தாங்கிய....
குப்பைத்தொட்டியின் கேள்வி!!!