மழை

மேகக் காகிதத்தில்
மின்னலின் கிறுக்கலால்
உண்டான கவிதை
மழை ......!!!!!!!!!!

எழுதியவர் : செல்லா (12-Nov-11, 4:41 am)
Tanglish : mazhai
பார்வை : 448

மேலே