அவள் ஒரு தொடர் கதை
கண்களுக்கு கண்ணீர் வைத்தவளே,
சொல்லுக்கு அமைதி வைத்தவளே,
இதயத்தை தவிக்க வைத்தவளே,
உடலுக்கு மரணத்தை வைத்தவளே,
ஆண்களின் வர்க்கத்தை உலுக்கியவளே,
காதலே ”
காதலை ஏன் வைத்தாய் ’ வாழ்கையில்,
ஏன் என்றால்,
அவள் ஒரு தொடர் கதையாம் ….....