காதலன் கண்ணீர்

சில வரிகளை எழுத, என் கைகளின் விரல்களுக்கு
மனம் வர வில்லையாம், அந்த காதல் வரிகளை
எப்படி எழுத்தும் என் கைகள்,
எழுத வார்த்தை இருந்தும் கற்று கொடுக்க வில்லையாம், அவளது காதல் ……..

எழுதியவர் : davidjc (19-Nov-11, 8:49 pm)
Tanglish : kaadhalan kanneer
பார்வை : 525

மேலே