மலரே மௌனமா 555

பாவையே...

பூக்களோடு காதல் இல்லாத
தென்றல் இல்லை....

மண்ணோடு காதல் இல்லாத
மழைத்துளி இல்லை....

வின்னைதொட நீ இல்லை....

நான் மண்ணை தொட்டு விட்டேன்.....

உன் நினைவில் .....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (19-Nov-11, 4:50 pm)
பார்வை : 395

மேலே