எழுத்து
எழுத்து என்னும் பாசறைக்குள் நுழைந்ததும்
என் எழுத்துகள் புதிய வடிவில் அமைந்தன
நீயோ என்னை சிறை பிடித்தாய்
நானோ உன்னை விட்டு விலக போவதில்லை
என்பதை அறியாமல், தொடர்கிறது என் பயணம்
எழுத்துவில் எழுத்தாக என் இனிய நண்பர்கள்
எழுத்தால் இணைந்தோம் சிறப்பாய் வாழ்கிறோம்
நீ ஓர் எழுத்து அதில் புதைந்து இருப்பதோ
ஆயிரம் கருத்து.