கருவறை காத்திருக்கிறது உன் உயிருக்காய்...!!!

உன் அன்புக்கு முன்னால்
என் கற்பு ஒரு வெற்று பையடா
இழக்கிறேன் உன்னிடம்
அதை அர்தமுள்ளதாக்குவாய்
என்ற நம்பிக்கையில்...!!!
உன் அன்புக்கு முன்னால்
என் கற்பு ஒரு வெற்று பையடா
இழக்கிறேன் உன்னிடம்
அதை அர்தமுள்ளதாக்குவாய்
என்ற நம்பிக்கையில்...!!!