நியாயமா சொல்...



உன் முகவரியை

கொடுத்துவிட்டு

என் முகவரியை

தொலைத்து விட்டாயடி

எழுதியவர் : திவ்யா.இரா (25-Nov-11, 3:54 pm)
Tanglish : niyayama soll
பார்வை : 233

மேலே